அரசு மற்றும் வணிக பயனர்கள் ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலான் மஸ்க் அதிர்ச்சி அளித்துள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் டொலருக்கு சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை வாங்கினார்....
வாட்ஸ்அப் நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு அடிக்கடி புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் புதிய அம்சமாக Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 30 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருகிறது. புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் OLED, 10-பிட் கலர் ஸ்கிரீன், HDR 10+, 144Hz...
வாட்ஸ் அப் சேவை பல நாடுகளில் திடீரென இரவு நேரத்தில் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் தவித்து போனார்கள். பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் சேவை நேற்றிரவு திடீரென செயல்படாமல் போனது. வாட்ஸ்அப் இயங்கவில்லை என்று இரவு...
குரோம் பிரௌசரை உடனடியாக அப்டேட் செய்யுமாறு அதன் பில்லியன் கணணக்கான அதன் பயனர்களை கூகுள் இப்போது எச்சரிக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் Google-ன் Chrome பிரௌசர் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதற்கு...
உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டது என கூறினால் அது மிகையாகாது! மளிகைப் பொருட்கள் முதல் பணத்தை அனுப்புவது வரை அனைத்தும் ஓன்லைனிலேயே செய்யப்படுகின்றன. இதற்கு தடையற்ற இணையம் தேவைப்படுகிறது, இதில் வைஃபை (WiFi) கனெக்ஷன் பங்கு அளப்பறியது....
பூமியை நோக்கி வரும் சிறுகோள்களைக் கண்காணித்து தாக்க சீனாவின் விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவின் விண்வெளி நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய விண்வெளி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது. இதற்காக ஒரு...